http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Monday, January 24, 2011





திருக்கழுக்குன்றம்-1008 மகா சங்காபிஷேகம்.

சிவ புண்ணிய தலங்களில் முக்கியமானது ராமேஸ்வரம். அங்கு உள்ள கோயிலில் இருக்கும் தீர்த்த கிணறுகளில் ஒன்று சங்கு தீர்த்தம். திருக்கழுக்குன்றத்திலும் விஷேசமானது சங்கு தீர்த்த குளம். அதில் பிறக்கும் சங்கை கொண்டு வருடம் தோறும் கார்த்திகை மாதம் 4 ஆவது சோமவாரத்தில்(திங்கள்கிழமையில்) மலைமேலுள்ள சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.1008 சங்குகளில் புனித நீரைக்கொண்டு வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த வருடமும் கடந்த 
13-12-2010 அன்று நடைபெற்ற 1008 சங்குகளின் மகா சங்காபிஷேக வீடியோ தொகுப்பினை உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது..



















வீடியோவினை பாருங்கள். இறைவன அருள் பெறுங்கள். 
 .வீடியோ உதவிக்கு நன்றி- நம்ப டவுசர் பாண்டி அவர்கள்.