முடிவேயில்லாத படிக்கட்டுக்கள்.
வாழ்வில் எத்தனை எத்தனை...........
அன்னையின் அன்புக்கும் அருளுக்கும் உண்டோ எல்லை ?
கருமியின் ஆசைக்குண்டோ ஒரு எல்லை ?
அன்றாட வாழ்வில் துன்பத்திற்குண்டோ ஒரு முடிவு ?
உண்டோ இன்றைய வாழ்வில் விலைவாசி உயர்வுக்குத்தான் ஓர் அளவு ?

சிறுமையை மட்டுமே தரும் சினத்தை அடக்குங்கள்.அகற்றுங்கள்.
பெறுவழி சென்று பேரின்பத்தை அடையுங்கள்.
இங்கே சொடுக்குங்கள்.
No comments:
Post a Comment